Back to Admin Dashboard
Sacred Portal
Update Wisdom Entry
Category / Topic
Attributed To (Quote By)
Sacred Quote
ஜன்மனா ஜாயதே சூத்ர: கர்மனா ஜாயதே த்விஜ: வேதோ முக்யஸ்து விப்ரணாம் பிரஹ்மஞ் ஞானந்து பிராஹ்மணாம். பிறவியினால் சூத்திரனாகப் பிறக்கிறான். கர்மானுஷ்டானங்களால் ( த்விஜன் -மறுபிறப்பெய்தி ) பிராமணன் ஆகின்றான். வேதமும், அதன் பொருளான பிரம்மத்தை அறிந்தவர்களுமே அந்தணன் என்று சொல்லப் பெறுபவர்களாம்.
Source Document (Quote From)
Reference Number (Verse/Page)
Extended Commentary (Description)
Reference File (Image, Video, or Doc)
Update Wisdom Entry