Back to Admin Dashboard
Sacred Portal
Update Wisdom Entry
Category / Topic
Attributed To (Quote By)
Sacred Quote
மனதை தன் வசப்படுத்துவது தான் மிகவும் அரிய செயல் என்று தாயுமானப் பிரபு அவர்கள் இந்த பாசுரத்தில், ‘கந்துக மதக்கரியை வசமா நடத்தலாங் கரடிவெம் புலி வாயையுங் கட்டலாம் ஒரு சிங்கம் முதுகின் மேற் கொள்ளலாங் கட்செடி எடுத் தாட்டலாம் வெந்தழலின் இரதம்வைத் தைத்துலோ கத்தையும் வேதித்து விற்றுண்ணலாம் வேறொருவர் காணாமல் உலகத்து லாவலாம் விண்ணவரை ஏவல் கொள்ளலாஞ் சந்ததமும் இளமையோ டிருக்கலாம் மற்றொரு சரீரத்திலும் புகுதலாஞ் சலமேல் நடக்கலாம் அலைமே லிருக்கலாம் தன்னிகரில் சித்துப் பெறலாம் சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது சத்தாகி என் சித்தமிசை குடிகொண்ட அறவான தெய்வம் தேஜோ மயானந்த மே.
Source Document (Quote From)
Reference Number (Verse/Page)
Extended Commentary (Description)
Reference File (Image, Video, or Doc)
Update Wisdom Entry