Back to Admin Dashboard
Sacred Portal
Update Wisdom Entry
Category / Topic
Attributed To (Quote By)
Sacred Quote
கண்டதெலாம் அனித்தியமே கேட்டதெலாம் பழுதே கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே உண்டதெலாம் மலமேயுட் கொண்ட தெலாங்குறையே உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே விண்டதனால் என் இனி நீர் சமரச சன்மார்க்க மெய்ந்நெறியைக் கடைப் பிடித்து மெய்ப்பொருள் நன் குணர்ந்தே எண்டகு சிற்றம்பலத்தே எந்தையருள் அடைமின் இறவாத வரம்பெறலாம் இன்பமுறலாமே
Source Document (Quote From)
Reference Number (Verse/Page)
Extended Commentary (Description)
Reference File (Image, Video, or Doc)
Update Wisdom Entry